ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

மகாகவி பாரதியும் மார்ட்டின் செலிக்மனும்

Mahakavi Bharathi and Martin Seligman

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

Psychology is the field of scientific study in the functions and behavior of the mind. Fundamental research in psychology is based on intuition, focus, cognitive ability, mental perception, emotional speed, normalization, brain functions, personality, behavior, and interpersonal communication. American psychologist Martin Seligman’s contributed to the world’s theoretical elements, have made the most recent theory of interviews possible.

Abstract (Tamil):

Keywords

உளவியல் என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தையை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் துறையாகும். உளவியலில் அடிப்படை ஆய்வு என்பது உள்ளுணர்வு, கவனம், அறியும் ஆற்றல், மன உணர்வு, உணர்ச்சி வேகம், இயல்பூக்கம், மூளை செயல்பாடுகள், ஆளுமை, நடத்தை மற்றும் உள்ளார்ந்த தொடர்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். உளவியல் துறை ஆய்வுகள் என்றாலே மன அழுத்தம், மனச்சோர்வு, ஏமாற்றம், நெறிபிழற்வு போன்ற எதிர்முக எண்ணங்களின் பதிவுகளாக இருந்த சூழலில் நடத்தை உளவியல், ஆளுமை உளவியல் துறையின் வளர்ச்சி உளவியலில் திருப்புமுனையாக அமைந்தது. இப்புத்தெழுச்சியின் வழித் துளிர்த்த நேர்முக உளவியல் சிந்தனை மீதூர்ந்த எழுத்துப் போக்கை மகாகவி பாரதியின் படைப்புகளில் காண முடிகின்றது. இக்கருத்தை மெய்ப்பிக்க நேர்முக உவியலின் அண்மைக் கோட்பாட்டை உருவாக்கி உலகிற்குக் கொடையாக வழங்கியுள்ள அமெரிக்க உளவியலறிஞர் மார்ட்டின் செலிக்மானின் கோட்பாட்டுக் கூறுகள் வழி செய்கின்றன.

references

குருசாமி ம.ரா.போ. (ப.ஆ.), பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம் , தஞ்சாவூர் . நான்காம் பதிப்பு -2013
Martin Seligman, Flourish Nicholas Brealey Publishing, London Boston I Edition , 2011.

citation

No citation data found.

Sign In

Author access is disabled