In pattuppat the guide block important works one porunararruppatai . Philanthropist of the material secured returns impoverished porunan one , on the way to another porunanaik View ilancet Cheney’s son Carrick but peruvalattanaic reached by himself , as he meant to welcome the arruppatuttuvatay the porunararruppatai .
பத்துப்பாட்டில் இடம்பெறும் ஆற்றுப்படை நூல்களுள் ஒன்று பொருநராற்றுப்படை. வள்ளலிடம் பொருள் பெற்றுத் திரும்பும் வறிய பொருநன் ஒருவன், வழியில் வேறொரு பொருநனைக் கண்டு இளஞ்சேட் சென்னியின் புதல்வனான கரிகால் பெருவளத்தானைச் சென்றடைந்தால் தன்னைப் போல் அவனும் பொருள் பெற்று வரலாம் என்று ஆற்றுப்படுத்துவதாய் அமைந்தது பொருநராற்றுப்படை.