ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

பாவை நீராடல் – இலக்கிய மரபும் ஆண்டாளும்

Paavai Niiradal - Andaal and The Literary Traditional

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The Sangam literature mentions that women deserve to play with the paavai. The Paavai is indicating the object of  “pathumai . The Paavai are classified as male and female. The phenomenon of “water game” played an important role in the life of the Tamil people. This article explores the manner in which Thiruppavai sang by Aandal as a distinct literary genre and a development of the sport of paavai and water game of the ancient life of the Tamils.

Abstract (Tamil):

பாவை விளையாட்டைச் சங்கப் பாடல்கள் மகளிர்க்கு உரியதாகக் குறிப்பிடுகின்றன.  பாவை என்பது விளையாட்டுப் பொருள்களுள் ஒன்றான பதுமையைச் சுட்டும் பொருளில் ஆளப்பட்டுள்ளது.  அப்பாவைகள் ஆண்-பெண் ஆகிய இருவகையில் அமைக்கப்பட்ட உருவங்களையும் குறிக்கும்.  அவை மண், மரம், கோரைப்புல், பொன், மலர் போன்ற பொருள்களால் செய்யப்பட்டிருக்கும்.  மகளிரும், சிறுமியரும் ஆறு, குளம், கடல் முதலிய நீர்நிலைகளின் அருகே மணலால் பாவை உருவை செய்து விளையாடுவர்.  அப்பாவையை வண்டற்பாவை எனவும் கூறுவர்.  வண்டல் என்னும் சொல் மகளிர் விளையாட்டு என்றும், அவர்கள் விளையாடுதற்குரிய பாவை என்றும் பொருள்படும்.

Keywords

Thiruppavai, Aandal, மகளிர், விளையாட்டு, பாவை, மண், மரம், கோரைப்புல், பொன், மலர்

references

• நாராயணசாமி ஐயர் பின்னத்தூர் (உரை.), நற்றிணை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை .1976
• சோமசுந்தரனார் பொ.வே. (உரை.), -பத்துப்பாட்டு ,சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை .1966
• வேங்கடசாமி நாட்டார் ந.மு. (உரை.), அகநானூறு -களிற்றியானை நிரை ,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , சென்னை.1947
• வேங்கடாசலம்பிள்ளை ரா. (உரை.), அகநானூறு – மணிமிடைபவளம் ,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , சென்னை.1949
• சோமசுந்தரனார் பொ.வே. (உரை.), ஐங்குறுநூறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.1979
• அனந்தராமய்யர் இ.வை. (பதி.), கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.1984
• சோமசுந்தரனார் பொ.வே. (உரை.), பரிபாடல், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை .1975
• சாமிநாதையர் உ.வே. (பதி.), புறநானூறு மூலமும் உரையும் ,தமிழ்ப் பல்கலைக்கழகம் , தஞ்சாவூர் .1985
• துரைசாமிப்பிள்ளை ஒளவை சு., (உரை.), புறநானுறு (201-400),சைவ சித்தாந்த நூற் பதிப்பு கழகம் , சென்னை .1972
• நாராயண வேலுப்பிள்ளை, (பதி.), நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், (முதல் ஆயிரம்), முல்லை நிலையம் , சென்னை .2000

citation

No citation data found.

Sign In

Author access is disabled