ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

பழந்தமிழரும் பண்டைக்கால அரேபியரும் கடைப்பிடித்தொழுகிய விருந்தோம்பல் பண்பு – புறநானூறு, தீவானுல் ஹமாசாவழி ஓர் ஒப்பாய்வு

A Comparison of the Hospitality of the Ancient and Ancient Arabs

Article Authors

Full Text

share it

Abstract (English):

Abstract (Tamil):

தமிழ் இலக்கியம் தமிழர்தம் வாழ்வுதனை அக வாழ்க்கை என்றும் புற வாழ்க்கை என்றும் இருகூறாகப் பிரித்துக் கூறுகின்றது. அக வாழ்க்கை  என்பது காதல் மற்றும் இல்லற வாழ்க்கையினைப் பற்றியது. புறவாழ்க்கை என்பது வீரம், கொடை, ஒழுக்கம், கல்வி முதலியவற்றைப் பற்றியது. 

புறப் பண்புகளில் வீரம், கொடை போன்ற நற்பண்புகள் மட்டுமின்றி “விருந்தோம்பல்” என்ற மையப் புள்ளியில் இருவேறு தொலைதூரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த பழந்தமிழரும், பண்டைக்கால அரேபியரும் பெருமளவில் ஒத்துப் போகிறார்கள் என்பது கலாச்சார வரலாற்றில் ஒரு விந்தை என்றால் அது மிகையல்ல. 

இந்த வரலாற்று விந்தையை, அவ்விரு மொழிகளின் இலக்கிய நூல்களான புறநானூறு மற்றும் தீவானுல் ஹமாசா ஆகியவற்றிலிருந்து பெற்ற சான்றுகள் மூலமாக மெய்ப்பித்து நிறுவ முயல்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

Keywords

புறநானூறு, தீவானுல் ஹமாசா, விருந்தோம்பல் பண்பு, விருந்தினர்.

references

புலியூர்க் கேசிகன்(உரை.), 2010, புறநானூறு: மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை.
மாணிக்கனார் வ.சுப.(உரை.), 2006,திருக்குறள் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
கலியாணசுந்தரம் திரு.வி., (?), உள்ளமும் உயர்நூல்களும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.
المرزوقي، أبو ّ علي أحمد بن ّ محمد بن الحسن، شرح ديوان الحماسة، نشره أحمد أمين وعبدّ السلام هارون،1411هـ
الأعشى الكبير، الديوان، شرح وتعليق محمد محمد حسين،1983م، بيروت.
الطائي، يحيى بن مدرك، ديوان شعر حاتم بن عبد االله الطّائي وأخباره، رواية هشام بن ّ محمد ّ الكلبي، دراسة وتحقيق عادل سليمان جمال، د.ت، مطبعة المدني، القاهرة.

citation

No citation data found.

Sign In

Author access is disabled