ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

பளியர் இன மக்களின் தெய்வமும் தெய்வ வரலாறும்

The goddess of the “palier” people and divine history

Article Authors

Full Text

share it

Abstract (English):

The study of anthropology has become an essential part of today’s worldwide attention. It is another pride of India to have the highest Tribal population in the world. This article is to learn about the history of the deities of the paliyar people of the hill country, the tribes living in the Western Ghats.

Abstract (Tamil):

அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப ஆய்வுகளின் எல்லைகளும் விரிந்து கொண்டே செல்கின்றன. இன்றைக்கு உலகம் முழுவதும் கவனம் செலுத்துகின்ற இன்றியமையாத ஆய்வுகளில் மானிடவியல் ஆய்வும் ஒன்றாகும். உலகிலேயே மிக அதிகமாக மலைவாழ் மக்களைத் தன்னகத்தே கொண்டிருப்பது இந்தியாவுக்குரிய இன்னொரு பெருமையாகும்.

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் இயல்பு வாய்மொழி இலக்கியம் மற்றும் வழக்காறுகளுக்கு உண்டு. கடந்த காலத்தோடு நின்று விடுவதில்லை. அதற்கு நிகழ்காலத் தன்மை உண்டு.

மனித குலத்தின் தொல்சமூகப் பண்பாட்டில் ஏற்பட்ட பல படிநிலை வளர்ச்சிகளை அறிவதற்கு இன்று சான்றாக விளங்குபவர்கள் பழங்குடி மக்களாகிய மலை வாழ்மக்களே! பலதர நிலைகளிலும் வாழும் பழங்குடிப்பிரிவினர்கள் அனைவரையும் பொதுமைபடுத்தும் ஒரு சொல்லாட்சி பழங்குடிகளில் மிகவும் தொன்மையானவர்களை ஆதிக்குடி என்று வரையறை செய்யப்படுகிறது.

ஆதிக்குடிகளான விருதுநகர் மாவட்ட இராஜபாளையம் மேற்கு மலைத்தொடர்களில் வாழும் மலைவாழ் மக்களான பளியர் இன மக்களின் தெய்வங்களின் வரலாற்றைப் பற்றி அறிவதே இவ்வாய்வுக் கட்டுரையாகும்.

Keywords

இராஜபாளையம், மலைவாழ், ஆதிக்குடி, பளியர், தொன்மை, மனித

references

• அறவாணன் க.ப., 2009, தமிழ்ச்சமூகம் – அவலங்களும் தீர்வுகளும், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை.
• கோ.மா.கோதண்டம் (ஆசிரியர்) – நேர்காணல்.
• கோதண்டம் கோ.மா., 2016, கோதண்டம் நாவல்கள், காவ்யா பதிப்பகம், சென்னை.
• பக்தவத்சலபாரதி, 2018, தமிழகப் பழங்குடிகள் – அடையாளம் பதிப்பகம், திருச்சி.
• புலியூர்க்கேசிகன் (உரை.), 2013, புறப்பொருள் வெண்பாமாலை, சாரதா பதிப்பகம், சென்னை.

citation

No citation data found.

Sign In

Author access is disabled