ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

நாடக அணுகுமுறையின் வழி உவமைத்தொகையின் பொருளுணரும் திறனை மேம்படுத்துதல்

Improve Understanding of Uvamaithogai by Using Drama TechniquesJune

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

This study was undertaken to improve the comprehension ability of fourth-grade students in the theatrical approach. In today’s school environment, students face difficulties in learning Tamil grammar. The idea of ​​this approach is to improve the meaningful ability of the illustration in the way of theatrical approach. This study has collected data on predictive selection, forecasting, and actions. The study was divided into a group of 20 students named the experimental group. The study was carried out in the Tamil class of Scooty Intermediate School in Johor State, Malaysia. The results of the study suggest that the theatrical approach can improve the adaptive ability of illustrations.

Abstract (Tamil):

இந்த ஆய்வு நான்காம் படிவ மாணவர்களிடையே நாடக அணுகுமுறையின்வழி உவமைத்தொகையின் பொருளுணரும் திறனை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டது. இன்றைய பள்ளிச்சூழலில் தமிழ் இலக்கணக்கூறுகளை உள்வாங்குவதிலும் கற்பதிலும் மாணவர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக அமைவது இன்றைய கற்றல் கற்பித்தலில் 21-ஆம் நூற்றாண்டின் புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தாமையே ஆகும். நாடக அணுகுமுறையின் வழி உவமைத்தொகையின் பொருளுணரும் திறனை மேம்படுத்துவதே இவ்வாய்வின் கருதுகோளாகும். இந்த ஆய்வில் முன்னறித் தேர்வு, பின்னறித் தேர்வு, நடவடிக்கைகள் உற்று நோக்கல் ஆகிய முறைகளில் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 20 மாணவர்களை இரண்டு குழுவாகப் பிரித்துக் கட்டுப்படுத்தப்பட்ட குழு, பரிசோதனைக் குழு என பெயரிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு மலேசியாவில் ஜொகூர் மாநிலத்தின் ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளியின் தமிழ் வகுப்பில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவானது நாடக அணுகுமுறையின் வழி உவமைத்தொகையின் பொருளுணரும் திறனை மேம்படுத்த முடியும் என்று உணர்த்துகிறது.

Keywords

நாடகம், அணுகுமுறை, உவமைத்தொகை, பள்ளி, இலக்கணக்கூறு, நாடக அணுகுமுறை, 21-ஆம் நூற்றாண்டு , உவமைத்தொகை.

references

நெடுமாறன், முரசு (2013). கற்றல் கற்பித்தலில் நாடகத்தின் பங்கு. பத்தாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு.
சீனி நைனா முகம்மது.செ. (2013). நல்ல தமிழ் இலக்கணம். மலேசியா: உங்கள் குரல் எண்டர்பிரைசு.
ராஜம்மாள் ராஜகோபால்.க. (2006). கற்பித்தல் மாதிரிகள் ஓர் அணுகுமுறை. சென்னை: சாந்தா பப்ளிஷர்ஸ்.
…………..மலேசிய தமிழ்மொழிப் பாடத்திட்டம். (2010). கோலாலம்பூர்: கல்வியமைச்சு.
……….இலக்கண இலக்கிய விளக்கவுரை (2003). கோலாலம்பூர்: கலைத்திட்ட மேம்பாட்டு மையம்.

citation

No citation data found.

Sign In

Author access is disabled