ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

தொல்தமிழரின் வழிபாட்டு நெறிகள்

Toltamiḻariṉ vaḻipāṭṭu neṟikaḷ

Article Authors

Full Text

share it

Abstract (English):

Worship has been around since ancient times. In ancient times, nature was worshiped as a goddess. In Tolkappiyar’s grammar, he divided the land of Tamil Nadu into four categories and mentioned the deities belonging to them. Worship is usually accomplished by fulfilling their thoughts and troubles. References to worship in Sangam literature are also found in some places.

Abstract (Tamil):

வழிபாடு என்பது பண்டைக்காலம் தொட்டே இருந்து வருகின்றது. பண்டைக் காலத்தில் இயற்கையைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டனர். தொல்காப்பியர் நிலங்களை நான்கு வகையாகப் பிரித்து அந்நிலங்களுக்கு உரிய தெய்வத்தையும் கூறியுள்ளார். தங்கள் எண்ணங்கள் நிறைவேறவும், பிரச்சனைகள் தீரவும் வழிபாடு செய்யப்பட்டது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றிலும் தூய்மையுடன் கூடிய வழிபாடு அமைவதற்கு, மக்கள் வழிபாட்டு வரையறையை உணர வேண்டுவது அடிப்படைத் தேவையாகும். அந்நிலையில்தான் தெய்வத்தின் பேராற்றலையும், பேரருளையும் உணர்ந்து சிந்திக்கவும் அருளனுபவம் பெறவும் வாய்ப்பு ஏற்படும். அறியாமையில் இருந்து, மேலான ஞான எல்லைக்கு அழைத்துச் செல்வது வழிபாடு. சங்க இலக்கியங்களில் இறைவனைப் பற்றிய குறிப்புகளும், வழிபாட்டு நெறிகள் பற்றிய குறிப்புகளும் பொருத்தமான இடங்களில் பொன்னிழை போன்று பதிந்துள்ளதைக் காணலாம்.

Keywords

Tolkappiyar, grammar, Sangam literature, மனம், மொழி, மெய்

references

வரதராசனார் மு., (2000), நல்வாழ்வு, சென்னை: பாரி நிலையம்.
நாகராசன் வி., (2004), சங்க இலக்கிய நூல்கள், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
…………, (1950), சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையுடன், சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம்.
…………, (1934), திருமந்திரம், சென்னை: திருமகள் விலாச பதிப்பகம்.

citation

No citation data found.

Sign In

Author access is disabled