ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

திரைப்பாடல் தொகுப்பு முயற்சி (சுவைஞன் பார்வையில் ஒரு முன்னோட்டம்)

(Cinema the songwriting package (a preview of the taster view))

Article Authors

Full Text

share it

Abstract (English):

This article emposise the necessity or the importance of collecting the Tamil Film Songs. It also explains the methodology and Themotology when the collection is taking place.

Abstract (Tamil):

கடந்த நூற்றாண்டில் எளிமையான மனித உள்ளங்களின் இன்றி யமையாத இலக்கியமாகவும் பொழுதுபோக்காகவும் திகழ்ந்து வந்தவை திரைப்பாடல்களாகும். இவை ஒரு நூற்றாண்டின் ஆகப் பெரிய இலக்கியத் தொகுதியாகும் முழுத் தகுதியையும் பெற்றுள்ளவை. நாட்டுப் பாடல்கள் இருந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட திரைப்பாடல்கள் உள்ளங்களிலும் உதடுகளிலும் மீண்டும் மீண்டும் உலா வந்து கொண்டிருப்பவை யாகும். இருபதாம் நூற்றாண்டின் அரை நூற்றாண்டுக் காலத்திய அரசியலைத் தீர்மானித்த ஆற்றல் பெற்ற இப்பாடல்கள் பொதுமக்களின் மனங்களை விட்டு நீங்கி, தொகுப்புக்குள்ளாகும்போது ‘தீவிர’ இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் திறனாய் வாளர்களின் கவனத்தைப் பெறும் என நம்பலாம். அவ்வகையில் இவற்றைத் தொகுப்பதாயின், அத்தொகுப்பு முறை எவ்வகையில் அமையலாம் என்னும் ஒரு பொதுவான பார்வையை இக்கட்டுரை முன்வைக்கின்றது.

Keywords

திரைப்பாடல், தொகுப்பு, முயற்சி, சுவைஞன், பார்வை, முன்னோட்டம்

references

அமுதன் & வீரப்பன், ப (ப.ஆ.), 1999, உடுமலை நாராயணகவி பாடல்கள், உடுமலை: உடுமலை நாராயணகவி அறக்கட்டள,.
ரவீந்திரன், த. ரா. (தொ.ஆ), 2006, கவி.தஞ்சை.ராமையாதாஸ் திரைப்படப் பாடல் திரட்டு, சென்னை: நந்தா பதிப்பகம். (கையெழுத்துப் படி)
கண்ணதாசன், 2010-2014, திரை இசைப் பாடல்கள் (ஐந்து தொகுதிகள்), சென்னை: கண்ணதாசன் பதிப்பகம்.
…………….., 1986, திரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள், சென்னை: பரணி பதிப்பகம்.

citation

கிருஷ்ணமூர்த்தி ப., (February 2021), “திரைப்பாடல் தொகுப்பு முயற்சி (சுவைஞன் பார்வையில் ஒரு முன்னோட்டம்) (Cinema the songwriting package (a preview of the taster view))”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled