Thirumanthram is included in the Tenth Tirumurai of the Saivite Thirumurai. The purpose of this article is to illustrate the truths of the stories written in the Tamil literature about Thirumular. Thirumanthram, Thirumular by name, Tamil books with reference to Thirumular, and the study books on them are the basis for this article. The stories in Tamil about Thirumular, the first Siddha of the Siddhas, have some basic facts. Knowing them enables the ideology and the backdrop of the contemporary society. This article maybe help the same.
சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டுள்ள திருமந்திரத்தை இயற்றிய திருமூலர் பற்றித் தமிழ் இலக்கியங்களில் வழங்கும் கதைகள் உணர்த்தும் உண்மைகளை எடுத்துரைப்பது இம்முயற்சியின் களமும் தளமும் ஆகும். திருமந்திரம், திருமூலர் பெயரால் வழங்கும் நூல்கள், திருமூலர் பற்றிய குறிப்புக்கள் அடங்கிய தமிழ் நூல்கள், அவை பற்றிய ஆய்வுநூல்கள் ஆகியன இவ்வுரைக்கு அடிப்படைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.