Lunar eclipse as gleaned in Thirukkural (kural : 1146) is highlighted with sangam literature verses. The scientific reason behind the lunar eclipse is also explained. The shadow planet raagu named as snake is also explained.
திருவள்ளுவரின் வானியல் சிந்தனையின் வெளிப்பாடாகச் சந்திர கிரகணத்தை உவமையாகக் குறிப்பிடப்பட்டுள்ள குறளை (குறள் எண். 1146) சங்க இலக்கிய எடுத்துக்காட்டுகளுடன் ராகு திங்களாகிய சந்திரனை மறைத்தல் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ராகு பற்றியும் நுண்ணாய்வு செய்யப்பட்டுள்ளது.