ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சியும் நூற்பதிப்பும்

The Tamil Development and Bibliography at the University of Madras

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

Books are the basis and an instrument for the development of technology. Universities publish such books, and how does it go into the hands of their beneficiaries? The work of the vulnerability sector is also discussed in this article.

Abstract (Tamil):

காலத்தின் வேகத்தினால், தொழில்  நுட்பங்களின் வளா்ச்சி; அறிவியல் சாதனைகள் பல வெற்றிகளின் பயனை அடைய அடிப்படையாகவும், ஓர் கருவியாகவும் இருப்பது புத்தகங்கள் தான். இன்று எவ்வளவோ தரவுகளை மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்தி, பாதுகாத்து வந்தாலும், இறுதியில் அவை அச்சிடப்பட்டப் புத்தகங்களாகவே வெளிவிடப்படுகின்றன. வெறும் தகவல்களை மட்டும் தொகுத்து புத்தகமகாவோ, இதழாகவோ பொது மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் வெளியிடுதல் தான் பதிவித்தல், பொது மக்களைக் காட்டிலும் கல்வியாளா்களின் பயன்பாட்டில் இருக்கும் புத்தகங்களே காலங்கள் பல கடந்து வாழும் நிலையை அடைகிறது. அத்தகைய புத்தகங்களை பல்கலைக்கழகங்கள் பதிப்பித்தலையும் அவ்வாறு பதிப்பிக்கப்படும் புத்தகங்களின் பயனையும் விளக்கும் வகையில் இக்கட்டுரை அடைய உள்ளது.

Keywords

No keyword found.

references

இளமாறன் பா. 2008, பதிப்பும் வாசிப்பும், சந்தியா பதிப்பகம், சென்னை.
கோவிந்தராசன் பா.மு., 1994, சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கல்வி வளா்ச்சி, சரஸ்வதி பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை.
சுந்தரமூா்த்தி இ. 2012, பதிப்பியல் சிந்தனைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
வீரநாதன் ஜெ., 2013, புத்தகம் பற்றிய புத்தகம், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கணேசபுரம், ஒலம்பஸ், கோவை.
…….., 2010, தமிழ்ப்புத்தக உலகம்(1800-2009) சிறப்பு மலா், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை.

citation

No citation data found.

Sign In

Author access is disabled