ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

சூழலியத் திறனாய்வு நோக்கில் வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர்

Eco Critical view on Vairamuthu’s Third World War

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

Dalits, women and third sexes have sought to construct their identities as the global and Indian socio-economic and political conditions are reflected in the Tamil literary context. Rescuers have begun to restore human relations that have been devastated by the impact of globalization. As in the land-based traditions, novel literature also had a rise. Novels began to emerge in the context of cultural anthropology, ethnography and ecology. As the conversation on ecological issues began, the question began to arise as to how literature and literary criticism could not respond. In response to these claims, the green literature and the emergence of the Eco Criticism. It is in this context that the article seeks to explore Vairamuthu’s Third World War (Moondraam Ulaga Por)  novel from an Eco Critical Perspective.

Abstract (Tamil):

இதுவரை உள்ள திறனாய்வுகள் எல்லாம் மனிதனைப் பற்றி ஆராய்கிற திறனாய்வாகவே மட்டுமே இருந்துள்ளது. உதாரணமாக, பெண்ணியம் பெண்களைப் பற்றியும் , தலித்தியம் தலித்துகளைப் பற்றியும், மார்க்சியம் பாட்டாளி வர்க்கத்தை குறித்தும் ஆராய்கிறது. இதற்கு மாறாக இன்று புதிதாக வளர்ந்து வரும் இச் சூழலியத் திறனாய்வு இயற்கையை ஆராய்கிற திறனாய்வாக விளங்குகிறது. இயற்கையைக் பின்னணியகாக் கொண்டு வெளிவந்த வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப்போர் நாவலை சூழலியத் திறனாய்வு நோக்கில் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

Keywords

திறனாய்வு, சுற்றுச்சூழலியம், நாடுகள், சூழல், நவீனத்துவம்.

references

No reference data found.

citation

No citation data found.

Sign In

Author access is disabled