No poet of his time cakanilaiyaip reflect Like , it ‘s a trend marupataippuc the causes . A creator for the formation of a background due , form the literary creativity and the appearance of a particular background or context to the falls . Background to the creation and creator, the essential one .
Literature that is born on a social background reveals that society, directly or indirectly . Here vetanayakam child ‘s whole religious compromise, hymns of the political background of the studies aim
எந்தக் கவிஞனும் தன் கால சகநிலையைப் பிரதிபலிப்பது போலவே, அதனைத் தன் போக்கில் மறுபடைப்புச் செய்யவும் செய்கிறான். ஒரு படைப்பாளன் உருவாவதற்கு ஒரு பின்புலம் காரணமாக அமைவது போல இலக்கியப் படைப்புத் தோன்றுவதற்கும் ஒரு குறிப்பிட்ட பின்புலம் அல்லது சூழல் காரணமாக அமைகிறது. பின்புலம் என்பது படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.
ஒரு சமுதாயப் பின்புலத்தில் பிறக்கின்ற இலக்கியம் அந்த சமுதாயத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ புலப்படுத்துகின்றது. இங்கே வேதநாயகம் பிள்ளை எழுதிய சர்வ சமய சமரசக் கீர்த்தனைகளின் அரசியல் பின்புலத்தை ஆய்வதே நோக்கமாகும்.