Charity, materiality, enjoyment are the traditional lifestyle of Tamils. The head and the head of the chaplain to chastity is the childbearing symbol of his loving home. Without a child, life will be complete. Motherhood is a rebirth for every woman In this article we will talk about the mother and baby giving birth and the baby.
அறம், பொருள், இன்பம் தமிழர் வகுத்த மரபார்ந்த வாழ்வியல். களவு வாழ்வில் இருந்து கற்பு வாழ்விற்குச் செல்லும் தலைவனும் தலைவியும் தம்முடைய அன்பான இல்லற வாழ்விற்கு அடையாளமே குழந்தைப்பேறு அடைவதேயாகும். குழந்தைப்பேறு இல்லற வாழ்வை முழுமை அடையச் செய்யும். தாய்மை ஒவ்வொரு பெண்ணிற்கும் மறுபிறப்பு என்பர். அவ்வகையில், பெற்றெடுக்கும் தாயும்(தாய்) சேயும்(குழந்தை) பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.