ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

கொலையில் உதித்த தெய்வம் ‘உலகம்மாள்’

Goddess of murder ‘Ulagammaal’

Article Authors

Full Text

share it

Abstract (English):

Many of the living goddesses in Tamil Folk tradition they are created in murder. Murders occur for a variety of reasons and become a deity when they affect people. In that sense, the goddess to be noted in this article is “Ulakammaal”. In the village of S. Andakkudy, in the Paramakudi circle, Ramanathapuram district in this story is among the verbal speaking people. The purpose of this article is to describe the story of this goddess with no records and record the history of becoming a deity.

Abstract (Tamil):

நாட்டார் மரபில் உயிர்ப்போடு விளங்கும் தெய்வங்கள் பலவும் கொலையில் உதித்தவையே. கொலைகள் பல்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்து மக்களைப் பாதிக்கும்போது தெய்வமாக மாறுகின்றன. அந்தவகையில், இக்கட்டுரையில் கவனப்படுத்தப்படும் தெய்வம் “உலகம்மாள்” ஆகும். இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்திற்கு உட்பட்ட எஸ்.அண்டக்குடி என்னும் கிராமத்தில் இக்கதை வாய்மொழியாக மக்கள் மத்தியில் உள்ளது. இதுவரையிலும் எந்தப் பதிவுகளுமற்ற இத்தெய்வத்தின் கதையை விவரிப்பதும் தெய்வமாக மாறிய வரலாற்றைப் பதிவு செய்வதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Keywords

உலகம்மாள், நாட்டார், இராமநாதபுரம், பரமக்குடி, தெய்வங்கள்

references

No reference data found.

citation

No citation data found.

Sign In

Author access is disabled