The paper evaluates the book it is entitled tamiḻ moḻi kaṟpittal which is written by K.Sivathambi. The paper indicates that the importance of Tamil language, the innovative thought in the Tamil teaching like literature, grammar and teaching with through modern communication tools is especially.
கல்வி என்பது சமுதாயத்தின் தேவை. இன்று பள்ளி, கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப் படுகிறது. கற்பிக்கும் ஆசிரியர்களில் பலர் முழுமை இல்லாதவர்களாகவும், மாணவர்கள் தமிழ் கற்பதில் அக்கறை இல்லாதவர்க ளாகவும் இருக்கிறார்கள். அரைகுறைப் புலமை நிறைந்த ஆசிரியர்கள், தேர்வுக்காக மட்டுமே படிக்கும் மாணவர்கள், கற்பிப்பதில் புதுமை, இனிமை, புதிய நுட்பங்களைப் பயன்படுத்தாமை இவற்றால் தமிழ் கற்கும் மாணவர்களை ஈர்க்க முடிவது இல்லை. இவற்றைக் களைவதன் மூலம் மட்டுமே மாணவர்களை ஈர்க்க முடியும்.
சிவத்தம்பி, கா., 2020, தமிழ் கற்பித்தல், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
சிவத்தம்பி, கா., 2019, இலக்கணமும் சமூக உறவுகளும், சென்னை: குமரன் புத்தக இல்லம்.
ராச மீனாட்சி சங்கரன்., 2020, கல்வி நுட்பவியலும் கல்வியில் புதுமைகளும், மதுரை:மீனாட்சி பப்ளிகேஷன்ஸ்.