The paper to discuss about the content of Five important Doctoral Thesis out of Twelve to submitted to the Dept. of Manuscripts in Tamil University, Thanjavur.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் -இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்
என்று தமிழ்ப்பணியையே தமது தெய்வத் திருப்பணியாகக் கொண்டு வாழ்ந்த புலவர் பெருமக்கள் பலர் தழிழகத்தில் இருந்தனர். அவர்கள், தமிழ் ஏடுகளைத் தொகுத்தும் படி யெடுத்தும் பாதுகாத்தும் ஆராய்ந்தும் தம் பணியைத் தமிழ்த் தெய்வ வழி பாடாகவே செய்து வந்தனர்1. மேலும் முதன்முதலில் ஓலைச்சுவடிகளை எழுதும் முறையை யார் கண்டறிந்தார்கள் என்பதற்கான தெளிவான சான்றுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றாலும் எல்லாப் புகழும் அவர்களையே சாரும்.
இளங்குமரன், இரா., 2001, சுவடிக்கலை, அரிமாப் பதிப்பகம், சேலம்.
கோவைமணி, மோ.கோ., 2013, ஓலைச் சுவடியியல், பாமொழி பதிப்பகம், தஞ்சாவூர்.