This article aims to introduce, Tamil, Telugu comparative grammar research work-list and comparative research work trends.
இலக்கணம் என்ற தமிழ்ச் சொல்லுக்குத் தெலுங்கில் வ்யாகரணமு, லக்ஷண க்ரந்தமு என்பர். இலக்கணத்தைக் கற்க வேண்டியதற்கான காரணத்தைக் கீழ்க்காணும் சமஸ்கிருத ஸ்லோகம்,
yadyapi bahuvaa dhiishee tathaapi paTha putra vyaakaraNam
svajana: s’vajanoo maabhuut sakalam s’akalam sakrt s’krt
என எடுத்துரைக்கின்றது. இதனுள் மொழியை நாம் உச்சரிக்கும்போது சிறிது பிழையானாலும் பொருள்மாற்றம் அமைந்துவிடும் எனப்பட்டுள்ளது. இலக்கணம் படிப்பதன் நோக்கத்தைப் பின்வரும் சொல்லுக்கான விளக்கம் விளக்கும்.