The paper discusses about the Iravatham makadevan to service for him inscriptional research like search and identified letters on them. Since 1970 He did much more effort to about the indus civilizations letters and declared that they are Dravidian family, the paper briefly also.
ஐராவதம் மகாதேவன் 1930 அக்டோபர் 2-இல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மண்ணச்ச நல்லூரில் பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரியில் (Intermediate) படிப்பும் பின்னர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் வேதியியல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1953-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடிமையியல் தேர்வில் வெற்றி பெற்று ஐராவதம் மகா தேவன் தமிழ்நாடு கேடர் பிரிவில் நிய மிக்கப்பட்டார். சங்க இலக்கியங்களிலும் சமஸ்கிருதத்திலும், சிறுவயதிலேயே ஈடுபாடு கொண்டிருந்த மகாதேவன் மொழிகளைப் பற்றிப் படிக்க ஆசைப்பட்டார்.
1. மகாதேவன் கதிர்., …….., பழந்தமிழர் வீரப்பண்பாடு, லட்சுமி வெளியீடு, மதுரை.
2. ஆதிநாராயணன், கி., 2005, உலக இலக்கியங்கள், பூம்புகார் பதிப்பகம், சென்னை.
3. ஆதிநாராயணன், கி., 2012, தமிழ்ச் செம்மொழி வரலாறு, சென்னை.
4. பரிதிமாற் கலைஞர்., ….., தமிழ் மொழியின் வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
5. பாலசுப்ரமணியன், சி., 2000, தமிழிலக்கிய வரலாறு, மணமலர்ப் பதிப்பகம், சென்னை.
6. சாலமன் பெர்னாட்ஷா., 2012, இந்தியக் கலை வரலாறு, என்.சி.பி.எச்., சென்னை.
7. சுந்தரராசன், த (தொ.ஆ)., 2005, தமிழ்ச் செம் மொழி ஆவணம், மாணிக்கவாசகர் பதிப்பகம், சென்னை.
8. சண்முகதாஸ், அ., 2010, செவ்வியல் தமிழ் வரலாறும் பண்புகளும், குமரன் புத்தக இல்லம், சென்னை.
9. கோசாம்பி, டி. டி., 2008, பண்டைய இந்திய பண்பாடும் நாகரிகமும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி.) லிட்., சென்னை.
10. நடராஜன்., 1999, வடமொழி இலக்கிய வரலாறு, கலைஞன் பதிப்பகம், சென்னை.
11. சீனிவாச வர்மா, கோ., 1977, கிளை மொழியியல், அனைத்திந்திய தமிழ் மொழியியல் கழகம், சிதம்பரம்.
12. தமிழண்ணல்., 1992, புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
13. அகத்தியலிங்கம், ச., 1977, சங்க இலக் கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
14. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, ஆய்வரங்கச் சிறப்புமலர் 2010.
15. செம்மொழிக் கோவை, தினமணி, 2010.
16. உயிருக்கு நேர், நக்கீரன், 2010.
17. இதழ் 50 ச. கமலக்கண்ணன்.