The paper to evaluate the research works on basis of historical that they were in the field of worldly life like secular. The gradual development of that research works and explained about the Marxist and periyarist movements which are to occur the debate on basis of that thought.
உலகாயதம் என்ற சமயம் பழந்தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கியது. இச்சமயத்தைப் பூதநெறி என்றும் அழைப்பர். பூதநெறிக்கும் உலகாயதத்திற்கும் சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் இரண்டையும் ஒரே சமயமாக விளக்குவர். இறைமறுப்புநெறியான உலகாயதத்தை, அறிஞர்கள் இறைமறுப்பு இயக்கங்களோடு தொடர்புபடுத்தியுள்ளனர். இவ் ஆய்வுகளைத் தொகுத்து ஆராய்வதன் மூலம் உலகாயத ஆய்வுகள் பெற்றுள்ள மாற்றத்தை அறிய வாய்ப்பு ஏற்படுகின்றது. இச்சமயம் பற்றிக் காலந்தோறும் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளைத் தொகுத்து ஆயும் இக்கட்டுரை இச்சமயத்திற்கு உரிமைகோரும் அமைப்புகளை இனம்கண்டறிந்து வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொள்கின்றது.
உலகாயத ஆய்வுகள் – காலஅடைவு
I. மார்க்சிய மெய்யியலை உலகாயதம் என்று மொழிபெயர்த்த நூல்கள்
1.ஜார்ஜ் பொலிட்ஸர். 1959. மார்க்சிய மெய்ஞ்ஞானம், ஆர்.கே. கண்ணன் (மொ.ஆ.), சென்னை : என்.சி.பி.எச்.
2.ராகுல சாங்கிருத்தியாயன். 1985. விஞ்ஞான லோகாயதவாதம், ஏ.ஜி. எத்திராஜுலு (மொ.ஆ.), சென்னை : என்.சி.பி.எச்.
II. மெய்யியல் பற்றிய பொது ஆய்வுகளில் உலகாயதப் பதிவுகள்
1.கனகசபை வி. 1956. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், சென்னை : கழக வெளியீடு.
2.லட்சுமணன் கி. 1960. இந்திய தத்துவ ஞானம், சென்னை : பழனியப்பா பிரதர்ஸ்.
3.ஹரியண்ணா எம். 1966. இந்தியத் தத்துவம் – 1 & 2, தேவ சேனாபதி வ.ஆ. (மொ.ஆ.), சண்முக சுந்தரம் (மொ.ஆ.), சென்னை : தமிழ் வெளியீட்டுக் கழகம்.
4.பெரியார் ராமசாமி ஈ.வெ. 1970. பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம், சென்னை : பெரியார் சுயமரியாதை பிரசுர நிறுவனம் (மூன்றாம் பதிப்பு).
5.வானமாமலை நா. 1972. பண்டைய வேத தத்துவங்கள், சென்னை : மக்கள் வெளியீட்டகம்.
6.வானமாமலை நா. 1973. தமிழர் பண்பாடும் தத்துவமும், சென்னை : என்.சி.பி.எச்.
7.வானமாமலை நா. 1976. வேத தத்துவங்களும் வேத மறுப்பு பௌத்தமும், சன்னை : மக்கள் வெளியீட்டகம்.
8.குணா. 1980. தமிழர் மெய்யியல், சென்னை : பொதுமை வெளியீடு.
9.மன்சூர் பி.மூ. 2002. நீலகேசியில் சமயக் கோட்பாடுகள், சென்னை : தி பார்க்கர்
10கந்தசாமி சோ.ந. 2003. இந்தியத் தத்துவக் களஞ்சியம், சிதம்பரம் : மெய்யப்பன் பதிப்பகம்.
11.பேரின்பன் தேவ. 2006. தமிழர் தத்துவம், சென்னை : என்.சி.பி.எச்.
12.தேவிபிரசாத் சட்டோபாத்யாயா. 2007. இந்தியத் தத்துவ இயல் ஓர் எளிய அறிமுகம், வி.என். ராகவன் (மொ.ஆ.), சென்னை : அலைகள் வெளியீட்டகம்.
13.சக்ரவர்த்தி அ. 2009. நீலகேசி (உரைநடை), கே.என். ராமச்சந்திரன் (மொ.ஆ.), சென்னை : நல்லறப் பதிப்பகம்.
14.அருணன். 2010. தமிழரின் தத்துவ மரபு, மதுரை : வசந்தம் வெளியீட்டகம்.
15.மிருணாள் காந்தி கங்கோபாத்யாயா. 2011. இந்தியாவில் மெய்யியல், சா. ஜெயராஜ் (மொ.ஆ.), சென்னை : என்.சி.பி.எச்.
16.கோவிந்தசாமி வெ. (ப.ஆ.), 2012. இந்தியத் தத்துவ மரபு சில பார்வைகள் (மார்க்சிய ஒளிக் கட்டுரைகள் – 3), சென்னை : என்.சி.பி.எச்.
17.தோதாத்ரி எஸ். 2012. இந்தியத் தத்துவம், சென்னை : என்.சி.பி.எச்.
18.பேரின்பன் தேவ. 2014. தமிழர் வளர்த்த தத்துவங்கள், சென்னை : என்.சி.பி.எச்.
19.அமுல் சோபியா பா. 2014. இந்திய மெய்யியல் பள்ளிகள், சென்னை : இராசகுணா பதிப்பகம்.
20.அறவேந்தன் இரா. (ப.ஆ.) & அய்யனார் மூ. (ப.ஆ.), 2014. இந்தியத் தத்துவ மரபில் பெரியாரியம், திருச்சிராப்பள்ளி : பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
21.சீனிவாசன் இரா. (ப.ஆ.) ரூ காமராசன் க. (ப.ஆ.), 2015. மணிமேகலையில் சமயமும் மெய்யியலும், சென்னை : மெத்தா பதிப்பகம்.
22.முத்துமோகன் ந. 2016. இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும், சென்னை : என்.சி.பி.எச்.
23.வரதராஜன் கே. (ஆ.இ.) இந்திய தத்துவ தரிசனம், சென்னை : பாரதி புத்தகாலயம்
24.கந்தசாமி சோ.ந. (ஆ.இ.) தமிழ் இலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல், சிதம்பரம் : மணிவாசகர் பதிப்பகம்.
III. உலகாயதம் பற்றிய தனித்த ஆய்வுகள்
1.நெடுஞ்செழியன் க. 1990. தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், திருச்சிராப்பள்ளி : மனிதம் பதிப்பகம்.
2.பார்த்தசாரதி ஆர். 2008. உலகாயதம், சென்னை : என்.சி.பி.எச்.
3.தேவிபிரசாத் சட்டோபாத்யாயா. 2010. உலகாயதம் : பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு, எஸ். தோதாத்ரி (மொ.ஆ.), சென்னை : என்.சி.பி.எச்.
4.அரசு வீ. (ப.ஆ.), 2012. சென்னை இலௌகிக சங்கம் (1878-1888) தத்துவவிவேசினி – THE THIKER இதழ்கள் வழிப்பதிவுகள், தொகுதி – 1, சென்னை : என்.சி.பி.எச்.
5.அரசு வீ. (ப.ஆ.), 2012. தத்துவம் – கடவுள் – நாத்திகம் சென்னை இலௌகிக சங்கம் – தத்துவவிவேசினி இதழ்க் கட்டுரைகள், தொகுதி – 2, சென்னை : என்.சி.பி.எச்.
6.அரசு வீ. (ப.ஆ.), 2012. சாதி – பெண்கள் – சமயம் சென்னை இலௌகிக சங்கம் தத்துவவிவேசினி இதழ்க் கட்டுரைகள், தொகுதி – 3, சென்னை : என்.சி.பி.எச்.
7.அரசு வீ. (ப.ஆ.), 2012. காலனியம் – விஞ்ஞானம் – மூடநம்பிக்கை சென்னை இலௌகிக சங்கம் தத்துவவிவேசினி இதழ்க் கட்டுரைகள் தொகுதி – 4, சென்னை : என்.சி.பி.எச்.
8. முப்பால்மணி கி. 2013. தமிழகத் தத்துவம் உலகாயதம், சென்னை : என்.சி.பி.எச்.
9. முப்பால்மணி கி. 2020. தமிழக மெய்யியலில் உலகாயதம், சென்னை : என்.சி.பி.எச்.