ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

இயற்பியலின் முன்னோடி தொன்மைத் தமிழன்

Ancient Tamilzhar is Pioneer of Physics

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

Sangam literature does not just celebrate love and heroism. The Sangam literature includes science articles such as mathematics, astronomy, politics, history, economics, philosophy, management and physics. This study describes the physics found in the Sangam Literature.

Abstract (Tamil):

நவீன மின்னணு சாதனம் மட்டுமே இயற்பியல் என்று நாம் படித்துக் கொண்டுருக்கிறோம். பல்வேறு விதமான கோட்பாடுகளும், விளக்கங்களும், அன்றாட பயன்பாடுகளும், அமைப்புமுறைகளும் இயற்பியல் ஆகும். உலகில் முதல் ஆய்வுமுறை விளக்கம் கற்களை மோதி நெருப்பைக் கண்டறிந்த ஆதிமனிதன்தான். கி.மு.31இல் திருவள்ளுவர் படைத்த பொதுமறையும் அறிவார்ந்த சான்றோர்களும் இலக்கியத்தின் வாயிலாகவும் செயற்பாட்டின் மூலமாகவும் வாழ்வியல் மூலமாகவும் எண்ணற்ற பதிவுகளைப் பதிந்துவிட்டுச் சென்றுள்ளனர். சங்க இலக்கியம் காதலையும் வீரத்தையும் மட்டும் பேசவில்லை. அதனோடு கணிதம், வானியல், அரசியல், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், மேலாண்மை இயற்பியல் போன்ற செய்திகளையும் உணர்த்தியிருக்கின்றன.

Keywords

மின்னணு சாதனம், இயற்பியல், தொன்மைத் தமிழன், ஆதிமனிதன், கோட்பாடு

references

1. K.Tarzaghi ‘’ theoretical soil mechanics” Hall ,London,John Wiley, Newyork,1943
2. R.MURUGESAN, KIRUTHIGA SIAVAPRASATH “Modern Physics“ S CHAND AND COMPANY NEW DELHI -2018
3. social science, Moscow, 1985
4. The Hindustan Year Book,1986.
5. Treatment of Nature in sangam Litreture Dr.Mu.Va
6. Selected papers on Irigation-A.Mohanakrishnan,IMTI-Trichy-Pulication First Edition-May 1990
7. Advanced Physics-M.Nelkon and P.Parkar,C.B.S.PUBLICATIONS
8. College Physics-R.L.Weber,K.V.Manning Tata McGraw Hill
9. http:// www.arvinguptatoys.com
10.http:// www.khanacadey.com
11.http:// www.brittannica.com
12. யா.பெரெல்மான் ,பொழுதுபோக்கு பௌதிகம்-நியு செஞ்சுரி புக் ஹவுஸ் ,
13. பெ.சுப்பிரமணியம் ,நீரின்றி அமையாது உலகு-உரத்த சிந்தனை- 2012
14..பதினெண்கீழ்க்கணக்கு-திருமகள் நிலையம் சென்னை-2009
15.சங்க இலக்கியம், மர்ரே வெளியீடு

citation

No citation data found.

Sign In

Author access is disabled