ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

இனவரைவியல் நோக்கில் வீரயுக நாயகன் வேள்பாரி

Velpari is the hero of the Ethnography

Article Authors

Full Text

share it

Abstract (English):

Tamil novels can be divided into social novels, historical novels, translation novels, adaptation novels, detective novels and regional novels. Also, novels are aimed at portraying the lives of ethnic groups. Regional novels often speak to the lives of people in the area. But ethnic group novels can tell the origins, commonalities, myths and cultures of a particular species. This would be the historical record of the event and the document of the respective ethnic group. The purpose of this study is to study the life, ethnology and anthropology of the novel, “Velpari” by Su Venkatesan.

Abstract (Tamil):

சமுதாயச் சூழல் காலந்தோறும் மாற்றம் பெறுவதைப் போலவே இலக்கியங்களின் கட்டமைப்பு, பாடுபொருள் போன்றவற்றிலும் மாற்றங்கள் வளர்ந்து வந்துள்ளன.  அவ்வகையில் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வகைகளான உரைநடை, புதினம், சிறுகதை, கவிதை, புதுக்கவிதை நாடகம் ஆகியவை சமுதாயத்தில் காணலாகும் அழகியலையும், அவலங்களையும் வெளிப்படுத்துகின்றன.  இதில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற புதினம் முதன்மை இடத்தை வகிக்கிறது எனில் அது மிகையாகாது.  சமூகப் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், மொழிபெயர்ப்பு புதினங்கள், தழுவல் புதினங்கள், துப்பறியும் புதினங்கள், வட்டாரப் புதினங்கள் என பொருண்மை அடிப்படையில் பகுக்கப்பெற்ற இவ்வகைப்பாடுகளைத் தொடர்ந்து இனக்குழுக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நோக்கிலும் புதினங்கள் எழுதப்பட்டுள்ளன.  வட்டாரப் புதினங்கள் பெரும்பாலும் அவ்வட்டாரம் சார்ந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரின் வாழ்வியலைப் பேசும். ஆனால் இனக்குழுப் புதினங்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தின் தோற்றம், பொதுப்பண்புகள், தொன்மம், பண்பாடுகள் போன்றவற்றை வெளிப்படுத்துவதாக அமையும். இது அவ்வினத்தின் வரலாற்றுப் பதிவாகவும் அக்குறிப்பிட்ட இனக்குழுவின் ஆவணமாகவும் விளங்கும். அவ்வகையில், சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” என்ற புதினத்தில் வெளிப்படும் இனக்குழு வாழ்க்கையை, அதன் சூழல் சார்ந்தும், மானிடவியல் சார்ந்தும் தேவைக்கேற்ற ஆய்வியல் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

Keywords

சமூகப் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், மொழிபெயர்ப்புப் புதினங்கள், தழுவல் புதினங்கள், துப்பறியும் புதினங்கள்

references

1.அறவாணன் க.ப – தமிழ் மக்கள் வரலாறு, தமிழ்க்கோட்டம் , சென்னை .2005
2.இராஜேந்திரன் நா. வரலாற்று வரைவியல் , கிளியோ வெளியீடு , திருச்சி (பதிப்பு ஆண்டு கிடைக்கப்பெற வில்லை )
3.எங்கெல்ஸ் பி. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை .2006.
4.குணசேகரன் அ. தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2006
5.சுப்பிரமணியன் கா. சங்ககாலச் சமுதாயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.1993
6.பக்தவத்சல பாரதி – மானிடவியல் கோட்பாடுகள், வல்லினம் வெளியீடு, புதுவை. 2012
7.சிங்காரவேலு முதலியார் ஆ. அபிதான சிந்தாமணி, சீதை பதிப்பகம் , சென்னை . 2004
8.வெங்கடேசன் சு., வேள்பாரி, ஆனந்தவிகடன் வெளியீட்டகம், சென்னை. 2018
9.www.ethnography.com

citation

No citation data found.

Sign In

Author access is disabled