The paper deals with the rough and violent culture of marginalized Malaysian Tamils life challenges through the novel aappe kadaiyil nadantha 236 aavathu mesai uraiyaadal (236 th table talk on Aabeng’s shop) by leading contemporary Malaysian Tamil writer Balamurugan.
மலேசியத் தமிழர் வாழ்வில் வன்முறைக் கலாச்சாரம் குறித்து நவீனமுறையில் பதிவுசெய்யும் பாலமுருகனின், ஆப்பே கடையில் நடந்த 236 – ஆவது மேசை உரையாடல் எனும் புதினம் விளிம்பு நிலை நோக்கில் மலேசியத் தமிழர் வாழ்வியல் பின்புலத்தைச் செயல்களமாகக் கொண்டு சித்திரித்துக் காட்டுகிறது.
சாவித்திரி கண்ணன், (2014), உலக நாடுகளில் தமிழர், சென்னை: காக்கைக்கூடு பதிப்பகம், 18-ஆதாம் தெரு, மயிலாப்பூர்.
நாகராசன் எஸ்., (1989), அயல்நாடுகளில் தமிழர், தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.
பாலமுருகன் கே., (May-2015) ஆப்பே கடையில் நடந்த 236 -ஆவது மேசை உரையாடல், Malaysia: Sudar Publication.