ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

அழகு – ஏன்? எதற்கு? எப்படி? ( டார்வின் & பாரதிதாசனின் “அழகியல்” கோட்பாட்டை முன்வைத்து)

Beauty, Why and How - A comparative study of Charles Darwin & Bharathidasan

Article Authors

Full Text

share it

Abstract (English):

What is beauty?- History can be traced back to Socrates’ theoretical question about beauty. This article explores what is Beauty. Does this article raise the question about beauty is based on the outside world? Or any other point of view?.  This paper examines what beauty is, and the similarity or difference between biologist Charles Darwin’s definition of aesthetics and Bharathidasan’s poem of beauty.

Abstract (Tamil):

அழகு – ஏன்? எதற்கு? எப்படி? எனும் வினாக்களுள் அழகு ஏன்? என்பதற்கான வினாவும் அழகு எதற்கு? எனும் வினாவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகும். அழகு எனும் தன்மை ஏன் இயற்கையில் அமைக்கப்பட்டுள்ளது என்ற வினாவுக்கான விடை காணும் போது அஃது எதற்காக அத்தகு தன்மையைப் பெற்றிருக்கின்றது என்ற வினாவுக்கான விடை கிடைக்கின்றது. அழகு என்பதை எப்படி அணுக வேண்டும்? அழகு என்றால் என்ன? எனும் சாக்ரடீஸின் தத்துவார்த்தக் கேள்வி ((469-399) அழகியல் குறித்த ஆய்வின் தொடக்கமாக இருக்கின்றது. அழகு, அழகியல் எனும் கோட்பாடு அல்லது தன்மை இரண்டையும் இங்குப் பாரதிதாசன் அவர்களில் “அழகு ” குறித்த பாடலோடு ஒப்பிடப்படுகிறது. பாரதிதாசன் வரையறுக்கும் அழகு பற்றிய விளக்கங்கள் டார்வினின் அழகியல் கோட்பாட்டொடும், எவையெல்லாம் அழகு என்பதை விளக்கும்போது பாரதிதாசனின் அழகியல் கோட்பாடாகவும் இந்தக்கட்டுரை அமைகின்றது.

Keywords

அழகு, பாரதிதாசன், அழகியல், டார்வின், கோட்பாடு

references

www.tamilvu.org
சாலினி , 2015, பெண்ணின் மறுபக்கம், விகடன் பிரசுரம்,சென்னை.
Winifred Gallagher, 2009, RAPT – Attention and the Focused Life, penguin Books, New Delhi -110017.

citation

No citation data found.

Sign In

Author access is disabled